வந்துட்டான்யா, வந்துட்டான்யா...
பய புள்ள நாளைக்கு வேலைக்கு சேரறான். பொருளாதர சரிவுனு சொல்லிண்டு, துவக்க விழாவுக்கு 147 மில்லியன் செலவாம். சுத்தமா அடவே இல்ல.இது போதாதுன்னு ஆப்ரகாம் லிங்கன் வழிலயே போவேன்னு அந்த ஆளு உபயோகிச்ச பைபிள் ஓட நிறுத்திக்காம, ஒரு முழு ட்ரைன் வாடகைக்கு எடுத்து தலைநகரமான வாஷிங்டன் வரை வந்துர்கான்.என்னதான் நன்கொடை பணமாக இருந்தாலும், இந்த செலவு அவசியமா? அதுவும் இந்த சூழ்நிலைல? இதை யாரும் கேக்குற மாறி தெரிலையே? நெறைய பில்ட்-அப்பு கொடுத்து வரான். நாலு வருஷத்துல என்ன பண்றான்னு பாப்போம்.
0 comments:
Post a Comment