நான் ஆட்சிப் பொறுப்புக்கு வருவ தற்கு முன்பும், பின்பும் என் பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்று பார்த் தால்கோபாலபுரத்தில் நான் வசிக்கும் ஒரு வீடும் (இந்த வீட்டின் இப் போதைய சந்தை மதிப்பு ரூ. 8 கோடி), திருவாரூக்கு அருகில் காட்டூர் கிராமத்தில் 14 ஏக்கர் நிலமும் தான் உள்ளது. இந்தியாவிலேயே தனி பங்களா என்று இல்லாமல், தெரு விலே உள்ள பல வீடுகளில் ஒன்றாக ஒரு முதல் அமைச்சரின் வீடு இருப் பது என்று எடுத்துக் கொண்டால், அது என்னுடைய வீடாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.
Jul 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ha ha !!
u skipped the important part of the article in your quote!
his house is going to bcome a dharmaaspathri and in most probability our "Dr. Ayya" will be the chief ;o)
kandatheyum solraan kezhavan !
ehh... funny style ))
Post a Comment