Sangeedha Megam.....
Yet another magnum opus from the Maestro. Ilaiyaraja is probably one of the best things that has happened to Tamil cinema!! This song has been running in my head the full day. One of the best Preludes I have ever heard in a tamil song.
பாடல்: சங்கீத மேகம்
படம்: உதய கீதம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே, எங்கும் உலாவுமே(2)
என்றும் விழாவே என் வாழ்விலே
(சங்கீத..)
போகும் பாதை தூரமே, வாழும் காலம் கொஞ்சமே,
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா,
இந்த தேகம் மறைந்தாலும், இசையாய் மலர்வேன்(2)
கேளாய் பூ மனமே..
(சங்கித)
உள்ளம் என்னும் ஊரிலே, பாடல் என்னும் தேரிலே,
நாளும் கனவுகள் ராக பவனிகள் போகின்றதே,
எந்தன் மூச்சும், இந்தப் பாட்டும் அனையா விளக்கே(2)
கேளாய் பூ மனமே.....
(சங்கித)
என்னதான் சமிப கால இசையமைப்பாளர்கள் முயற்ச்சி் செய்தாலும், இளையராஜாவின் பாடல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை.
1 comments:
Yes Buddy I agree with you. Ilayaraja is the genius and the king
Post a Comment